Save erode district
ஈரோட்டை அழிக்கும் தனியார் நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் தொழில் வளர்ச்சி மற்றும் மற்ற துறையில் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக உள்ளது. தமிழ்நாட்டில் மீக பெரிய மாவட்டம் ஈரோடு. இந்தியாவில் பெரிய ஜவுளி உற்பத்தி மாவட்டம் .இங்கு துணிகள் தயாரிப்பு மற்றும் தோல் உற்பத்தி போன்ற பல உற்பத்தி நிலையங்கள் உள்ளன. சாயப்பட்டறையில் துணிகள் சாயம் செய்த பின் அந்த சாய நீரை மறுசுழற்சி செய்யாமல் அந்த நீரை வாய்க்காலில் கலக்கப்படுகிறது. இதனால் மண் மாசு நீர் மாசு ஏற்படுகிறது. இந்த வாய்க்கால் நீர் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கப்படுகிறது. எந்த ஆட்சியிலும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.இதனால் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக நபர்களுக்கு புற்றுநோய் வருகிறது .என ஆய்வு அறிக்கை வந்துள்ளன. இதை பல செய்தி தாள்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் இதை அரசிடம் சொன்னாலும் அதை சரி செய்ய முடியவில்லை .
ஈரோட்டை மீட்டெடுக்க ஈரோடு மக்கள் அனைவரும் இதனை பகிரவேண்டு.
ஈரோடு மக்களும் இல்லாதவர்களும் இதனை பகிருங்கள்.ஒரு பொருள் உற்பத்தியாவது சரியான வழியில் இருந்தாலும் அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் தயாரிப்பு இருக்க வேண்டும். இந்த சாயக் கழிவுகளை ஆற்றில் நேரடியாக கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
இப்படிக்கு:
Erodeemperor
Hello guys please share this post save erode district and save tamilnadu
ReplyDelete